Upcoming Events
+91 94413 07250
Send me Email

About Tamilnadu Ayyappa Seva Sangam

தமிழ்நாடு ஐயப்ப சேவா சங்கம் இது முறையான அரசு அங்கீகாரம் பெற்ற சங்கம் ஆகும் இச் சங்கத்தின் தேசிய தலைமை அலுவலகம் டெல்லியிலும் பதிவு அலுவலகம் சென்னை தமிழ்நாட்டிலும் உள்ளது இச்சங்கம் 80 ஜி மற்றும் 12 ஜி சான்றிதழ் மத்திய மாநில அரசால் அங்கீகார சான்றிதழ் பெற்ற சங்கமாகும் இது தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் தனது கிளைகளை அமைக்கப்பெற்ற சங்கம் மேலும் இது சங்கத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் உறுப்பினர்களை கொண்ட சங்கமாகும் இச்சங்கம் சபரிமலையில் உயிர்காக்கும் மருத்துவ சேவையான

TAMILNADU AYYAPPA SEVA SANGAM

ஸ்கெட்ச் டூட்டி சர்வீஸ் மற்றும் சபரிமலையில் அன்னதானம் மற்றும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு முறையான விரத நெறிமுறைகளை மக்கள் மனதில் விதைக்க ரத யாத்திரை செய்யக்கூடிய சங்கமாகும் சபரிமலைக்கு செல்ல இயலாத பக்தர்களுக்கு சபரிமலை செல்ல வசதிகள் செய்துவது இலவசமான சபரிமலை தரிசன டிக்கெட் செய்து தருவது என்று ஏராளமான சேவைகளை செய்கின்றது இச்சங்கத்தின் ஒவ்வொரு நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் தங்கள் எண்ணத்தில் இச்சங்கம் பெயருக்கான சங்கம் அல்ல சாமிக்கான சங்கம் என்று நினைத்து தொண்டு செய்யும் பக்தர்கள் கொண்ட சங்கமாகும்


JOIN THE SEVA

Ayyappa
Seva Kendra

Dedicated to spreading the divine teachings of Lord Ayyappa through seva, poojas, and spiritual activities for devotees.

Know More

Events
Calendar

Stay updated with Mandala Pooja, Makara Vilakku, bhajans, special poojas, and upcoming spiritual events.

View Events

Donation

(Donate Now)

நிர்வாக குழுவை அணுக கீழே உள்ள WhatsApp எண்ணில் தொடர்பு கொள்ளவும்:

Donate Now

Our Events and Activities Videos

Tamilnadu Ayyappa Seva Sangam - Administrators

FOUNDER AND NATIONAL PRESIDENT
National secretary
NATIONAL VICE SECRETARY
NATIONAL VICE PRESIDENT
TAMILNADU STATE PRESIDENT
TAMIL NADU STATE TREASURY
TAMILNADU STATE VICE PRESIDENT
TAMILNADU STATE SECRETARY
TAMIL NADU STATE VICE SECRETARY

டொனேஷன் - Donation

இச்சங்கத்திற்கு மத்திய மற்றும் மாநில வரி விலக்கு சான்றிதழ் பெற்ற சங்கம் என்பதால் நன்கொடை வழங்குபவர்கள் முறையாக விசாரணை முடித்த பிறகு பெறுவது பற்றி நிர்வாக குழு முடிவு செய்யும்.

மேலும் வழங்கப்படும் நிதி உதவி சரியான முறையில் இறைவனின் தொண்டிற்கு பயன்படுத்தப்படும் என்பதை நிர்வாக குழு தெரிவிக்கிறது.

நிர்வாக குழுவை அணுக கீழே உள்ள WhatsApp எண்ணில் தொடர்பு கொள்ளவும்:

Upcoming Events

நமது சங்கத்தின் புதிய செயல்பாடுகள் மற்றும் சேவைகளை அறிந்திட சங்கத்தின் சமூக ஊடகங்களை பயன்படுத்தி தெரிந்து கொள்ளவும்

View More